எபேசியர் 4:1-3

4:1 ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,
4:2 மிகுந்த மனத்தாழ்மையும் சாந்தமும் நீடிய பொறுமையும் உடையவர்களாய், அன்பினால் ஒருவரையொருவர் தாங்கி,
4:3 சமாதானக்கட்டினால் ஆவியின் ஒருமையைக் காத்துக்கொள்வதற்கு ஜாக்கிரதையாயிருங்கள்.




Related Topics


ஆதலால் , கர்த்தர்நிமித்தம் , கட்டுண்டவனாகிய , நான் , உங்களுக்குச் , சொல்லுகிற , புத்தியென்னவெனில் , நீங்கள் , அழைக்கப்பட்ட , அழைப்புக்குப் , பாத்திரவான்களாய் , நடந்து , , எபேசியர் 4:1 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 4 TAMIL BIBLE , எபேசியர் 4 IN TAMIL , எபேசியர் 4 1 IN TAMIL , எபேசியர் 4 1 IN TAMIL BIBLE , எபேசியர் 4 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 4 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 4 TAMIL BIBLE , Ephesians 4 IN TAMIL , Ephesians 4 1 IN TAMIL , Ephesians 4 1 IN TAMIL BIBLE . Ephesians 4 IN ENGLISH ,