எபேசியர் 2:1-5

2:1 அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்.
2:2 அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற்கேற்றபடியாகவும், கீழ்ப்படியாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள்.
2:3 அவர்களுக்குள்ளே நாமெல்லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்டியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப்போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.
2:4 தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,
2:5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.




Related Topics


அக்கிரமங்களினாலும் , பாவங்களினாலும் , மரித்தவர்களாயிருந்த , உங்களை , உயிர்ப்பித்தார் , எபேசியர் 2:1 , எபேசியர் , எபேசியர் IN TAMIL BIBLE , எபேசியர் IN TAMIL , எபேசியர் 2 TAMIL BIBLE , எபேசியர் 2 IN TAMIL , எபேசியர் 2 1 IN TAMIL , எபேசியர் 2 1 IN TAMIL BIBLE , எபேசியர் 2 IN ENGLISH , TAMIL BIBLE Ephesians 2 , TAMIL BIBLE Ephesians , Ephesians IN TAMIL BIBLE , Ephesians IN TAMIL , Ephesians 2 TAMIL BIBLE , Ephesians 2 IN TAMIL , Ephesians 2 1 IN TAMIL , Ephesians 2 1 IN TAMIL BIBLE . Ephesians 2 IN ENGLISH ,