உபாகமம் 25:5-10

25:5 சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக் கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில் சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.
25:6 மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன்பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.
25:7 அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய்: என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.
25:8 அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,
25:9 அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.
25:10 இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும்.




Related Topics


சகோதரர் , ஒன்றாய்க் , குடியிருக்கும்போது , அவர்களில் , ஒருவன் , புத்திர , சந்தானமில்லாமல் , மரித்தால் , மரித்தவனுடைய , மனைவி , புறத்திலிருக்கிற , அந்நியனுக்கு , மனைவியாகக் , கூடாது; , அவளுடைய , புருஷனின் , சகோதரன் , அவளைத் , தனக்கு , மனைவியாகக் , கொண்டு , அவளிடத்தில் , சேர்ந்து , புருஷனுடைய , சகோதரன் , செய்யவேண்டிய , கடமையைச் , செய்யக்கடவன் , உபாகமம் 25:5 , உபாகமம் , உபாகமம் IN TAMIL BIBLE , உபாகமம் IN TAMIL , உபாகமம் 25 TAMIL BIBLE , உபாகமம் 25 IN TAMIL , உபாகமம் 25 5 IN TAMIL , உபாகமம் 25 5 IN TAMIL BIBLE , உபாகமம் 25 IN ENGLISH , TAMIL BIBLE DEUTERONOMY 25 , TAMIL BIBLE DEUTERONOMY , DEUTERONOMY IN TAMIL BIBLE , DEUTERONOMY IN TAMIL , DEUTERONOMY 25 TAMIL BIBLE , DEUTERONOMY 25 IN TAMIL , DEUTERONOMY 25 5 IN TAMIL , DEUTERONOMY 25 5 IN TAMIL BIBLE . DEUTERONOMY 25 IN ENGLISH ,