தானியேல் 7:9-13

7:9 நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மலையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.
7:10 அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.
7:11 அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துகொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.
7:12 மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.
7:13 இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.




Related Topics


நான் , பார்த்துக்கொண்டிருக்கையில் , சிங்காசனங்கள் , வைக்கப்பட்டது; , நீண்ட , ஆயுசுள்ளவர் , வீற்றிருந்தார்; , அவருடைய , வஸ்திரம் , உறைந்த , மலையைப்போலவும் , அவருடைய , சிரசின் , மயிர் , வெண்மையாகவும் , பஞ்சைப்போல , துப்புரவாகவும் , இருந்தது; , அவருடைய , சிங்காசனம் , அக்கினிஜுவாலையும் , அதின் , சக்கரங்கள் , எரிகிற , நெருப்புமாயிருந்தது , தானியேல் 7:9 , தானியேல் , தானியேல் IN TAMIL BIBLE , தானியேல் IN TAMIL , தானியேல் 7 TAMIL BIBLE , தானியேல் 7 IN TAMIL , தானியேல் 7 9 IN TAMIL , தானியேல் 7 9 IN TAMIL BIBLE , தானியேல் 7 IN ENGLISH , TAMIL BIBLE DANIEL 7 , TAMIL BIBLE DANIEL , DANIEL IN TAMIL BIBLE , DANIEL IN TAMIL , DANIEL 7 TAMIL BIBLE , DANIEL 7 IN TAMIL , DANIEL 7 9 IN TAMIL , DANIEL 7 9 IN TAMIL BIBLE . DANIEL 7 IN ENGLISH ,