அப்போஸ்தலருடையநடபடிகள் 9:26-29

9:26 சவுல் எருசலேமுக்கு வந்து, சீஷருடனே சேர்ந்துகொள்ளப் பார்த்தான்; அவர்கள் அவனைச் சீஷனென்று நம்பாமல் எல்லாரும் அவனுக்குப் பயந்திருந்தார்கள்.
9:27 அப்பொழுது பர்னபா என்பவன் அவனைச் சேர்த்துக்கொண்டு, அப்போஸ்தலரிடத்தில் அழைத்துக்கொண்டுபோய், வழியிலே அவன் கர்த்தரைக் கண்ட விதத்தையும், அவர் அவனுடனே பேசினதையும், தமஸ்குவில் அவன் இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்ததையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னான்.
9:28 அதன்பின்பு அவன் எருசலேமிலே அவர்களிடத்தில் போக்கும் வரத்துமாயிருந்து;
9:29 கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே தைரியமாய்ப் பிரசங்கித்து, கிரேக்கருடனே பேசித் தர்க்கித்தான், அவர்களோ அவனைக் கொலைசெய்ய எத்தனம்பண்ணினார்கள்.




Related Topics



நீங்கள் தைரியமாயிருங்கள்-Rev. M. ARUL DOSS

2நாளாகமம் 32:7 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்; அசீரியா ராஜாவுக்கும் அவனோடிருக்கிற ஏராளமான கூட்டத்திற்கும் பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்;...
Read More



சவுல் , எருசலேமுக்கு , வந்து , சீஷருடனே , சேர்ந்துகொள்ளப் , பார்த்தான்; , அவர்கள் , அவனைச் , சீஷனென்று , நம்பாமல் , எல்லாரும் , அவனுக்குப் , பயந்திருந்தார்கள் , அப்போஸ்தலருடையநடபடிகள் 9:26 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 26 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 26 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 IN ENGLISH , TAMIL BIBLE Acts 9 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 9 TAMIL BIBLE , Acts 9 IN TAMIL , Acts 9 26 IN TAMIL , Acts 9 26 IN TAMIL BIBLE . Acts 9 IN ENGLISH ,