அப்போஸ்தலருடையநடபடிகள் 12:7-10

12:7 அப்பொழுது கர்த்தருடைய தூதன் அங்கே வந்து நின்றான்; அறையிலே வெளிச்சம் பிரகாசித்தது, அவன் பேதுருவை விலாவிலே தட்டி, சீக்கிரமாய் எழுந்திரு என்று அவனை எழுப்பினான் அவனுடைய சங்கிலிகள் அவன் கைகளிலிருந்து விழுந்தது.
12:8 தூதன் அவனை நோக்கி: உன் அரையைக் கட்டி, உன் பாதரட்சைகளைத் தொடுத்துக்கொள் என்றான். அவன் அந்தப்படியே செய்தான். தூதன் பின்னும் அவனை நோக்கி: உன் வஸ்திரத்தைப் போர்த்துக்கொண்டு என் பின்னே வா என்றான்.
12:9 அந்தப்படியே அவன் புறப்பட்டு அவனுக்குப் பின்சென்று, தூதனால் செய்யப்பட்டது மெய்யென்று அறியாமல், தான் ஒரு தரிசனங்காண்கிறதாக நினைத்தான்.
12:10 அவர்கள் முதலாங்காவலையும் இரண்டாங்காவலையும் கடந்து, நகரத்திற்குப்போகிற இருப்புக்கதவண்டையிலே வந்தபோது அது தானாய் அவர்களுக்குத் திறவுண்டது; அதின் வழியாய் அவர்கள் புறப்பட்டு ஒரு வீதி நெடுக நடந்துபோனார்கள்; உடனே தூதன் அவனை விட்டுப்போய்விட்டான்.




Related Topics


அப்பொழுது , கர்த்தருடைய , தூதன் , அங்கே , வந்து , நின்றான்; , அறையிலே , வெளிச்சம் , பிரகாசித்தது , அவன் , பேதுருவை , விலாவிலே , தட்டி , சீக்கிரமாய் , எழுந்திரு , என்று , அவனை , எழுப்பினான் , அவனுடைய , சங்கிலிகள் , அவன் , கைகளிலிருந்து , விழுந்தது , அப்போஸ்தலருடையநடபடிகள் 12:7 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 7 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 7 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 12 IN ENGLISH , TAMIL BIBLE Acts 12 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 12 TAMIL BIBLE , Acts 12 IN TAMIL , Acts 12 7 IN TAMIL , Acts 12 7 IN TAMIL BIBLE . Acts 12 IN ENGLISH ,