ஆதியாகமம் 1:14-19

1:14 பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.
1:15 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கும்படிக்கு வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்களாயிருக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.
1:16 தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
1:17 அவைகள் பூமியின்மேல் பிரகாசிக்கவும்,
1:18 பகலையும் இரவையும் ஆளவும், வெளிச்சத்துக்கும் இருளுக்கும் வித்தியாசம் உண்டாக்கவும், தேவன் அவைகளை வானம் என்கிற ஆகாய விரிவிலே வைத்தார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.
1:19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.




Related Topics



திசையற்ற சேவல்-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு சேவல் வெவ்வேறு நேரங்களில் கூவுகிறது (கொக்கரக்கோ)  அது விடியற்காலையில் இல்லை, இது அதன் இயல்பான உள்ளுணர்வு.  சேவல் பல மாடி கட்டிடத்தில்...
Read More



பின்பு , தேவன் , பகலுக்கும் , இரவுக்கும் , வித்தியாசம் , உண்டாகத்தக்கதாக , வானம் , என்கிற , ஆகாய , விரிவிலே , சுடர்கள் , உண்டாகக்கடவது , அவைகள் , அடையாளங்களுக்காகவும் , காலங்களையும் , நாட்களையும் , வருஷங்களையும் , குறிக்கிறதற்காகவும் , இருக்கக்கடவது , என்றார் , ஆதியாகமம் 1:14 , ஆதியாகமம் , ஆதியாகமம் IN TAMIL BIBLE , ஆதியாகமம் IN TAMIL , ஆதியாகமம் 1 TAMIL BIBLE , ஆதியாகமம் 1 IN TAMIL , ஆதியாகமம் 1 14 IN TAMIL , ஆதியாகமம் 1 14 IN TAMIL BIBLE , ஆதியாகமம் 1 IN ENGLISH , TAMIL BIBLE Genesis 1 , TAMIL BIBLE Genesis , Genesis IN TAMIL BIBLE , Genesis IN TAMIL , Genesis 1 TAMIL BIBLE , Genesis 1 IN TAMIL , Genesis 1 14 IN TAMIL , Genesis 1 14 IN TAMIL BIBLE . Genesis 1 IN ENGLISH ,