அப்போஸ்தலருடையநடபடிகள் 28:17

28:17 மூன்றுநாளைக்குப்பின்பு, பவுல் யூதரில் பிரதானமானவர்களை வரவழைத்தான்; அவர்கள் கூடிவந்திருந்தபோது, அவன் அவர்களை நோக்கி: சகோதரரே, நம்முடைய ஜனங்களுக்கும் நம்முடைய முன்னோர்களின் முறைமைகளுக்கும் விரோதமானதொன்றையும் நான் செய்யாமலிருந்தும், கட்டப்பட்டவனாக எருசலேமிலிருந்து ரோமர் கைகளில் ஒப்புக்கொடுக்கப்பட்டேன்.




Related Topics


மூன்றுநாளைக்குப்பின்பு , பவுல் , யூதரில் , பிரதானமானவர்களை , வரவழைத்தான்; , அவர்கள் , கூடிவந்திருந்தபோது , அவன் , அவர்களை , நோக்கி: , சகோதரரே , நம்முடைய , ஜனங்களுக்கும் , நம்முடைய , முன்னோர்களின் , முறைமைகளுக்கும் , விரோதமானதொன்றையும் , நான் , செய்யாமலிருந்தும் , கட்டப்பட்டவனாக , எருசலேமிலிருந்து , ரோமர் , கைகளில் , ஒப்புக்கொடுக்கப்பட்டேன் , அப்போஸ்தலருடையநடபடிகள் 28:17 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 28 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 28 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 28 17 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 28 17 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 28 IN ENGLISH , TAMIL BIBLE Acts 28 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 28 TAMIL BIBLE , Acts 28 IN TAMIL , Acts 28 17 IN TAMIL , Acts 28 17 IN TAMIL BIBLE . Acts 28 IN ENGLISH ,