1:14 அங்கே இவர்களெல்லாரும், ஸ்திரீகளோடும் இயேசுவின் தாயாகிய மரியாளோடும், அவருடைய சகோதரரோடுங்கூட ஒருமனப்பட்டு, ஜெபத்திலும் வேண்டுதலிலும் தரித்திருந்தார்கள்.
ஜெபம் கடவுளோடு கொள்ளும் உறவின் ஐக்கியம். ஜெபம் செய்வதின் மூலம் நான் மாற்றம் பெறுகிறேன். எனது ஆள்த்துவத்திலே மறு உருவாக்கத்தை காண்கிறேன். ஜெபம்... Read More