2தீமோத்தேயு 3:1-6

3:1 எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும்,
3:2 சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,
3:3 துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,
3:4 தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு.
3:5 பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,
3:6 எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.




Related Topics



அவமானம், அவமதிப்பு மற்றும் கொலை -Rev. Dr. J .N. மனோகரன்

29 வயதுடைய இளைஞன் ஒருவன் திருமண நாளன்று அவனது தந்தையால் படுகொலை செய்யப்பட்டான் (தி எகனாமிக் டைம்ஸ், 8 மார்ச் 2024). அந்த இளைஞன் உடல் ரீதியாக வலுவான...
Read More



எப்படியெனில் , மனுஷர்கள் , தற்பிரியராயும் , பணப்பிரியராயும் , வீம்புக்காரராயும் , அகந்தையுள்ளவர்களாயும் , தூஷிக்கிறவர்களாயும் , தாய் , தகப்பன்மாருக்குக் , கீழ்ப்படியாதவர்களாயும் , நன்றியறியாதவர்களாயும் , பரிசுத்தமில்லாதவர்களாயும் , , 2தீமோத்தேயு 3:1 , 2தீமோத்தேயு , 2தீமோத்தேயு IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு IN TAMIL , 2தீமோத்தேயு 3 TAMIL BIBLE , 2தீமோத்தேயு 3 IN TAMIL , 2தீமோத்தேயு 3 1 IN TAMIL , 2தீமோத்தேயு 3 1 IN TAMIL BIBLE , 2தீமோத்தேயு 3 IN ENGLISH , TAMIL BIBLE 2Timothy 3 , TAMIL BIBLE 2Timothy , 2Timothy IN TAMIL BIBLE , 2Timothy IN TAMIL , 2Timothy 3 TAMIL BIBLE , 2Timothy 3 IN TAMIL , 2Timothy 3 1 IN TAMIL , 2Timothy 3 1 IN TAMIL BIBLE . 2Timothy 3 IN ENGLISH ,