2கொரிந்தியர் 1:12-14

1:12 மாம்சத்திற்கேற்ற ஞானத்தோடே நடவாமல், தேவனுடைய கிருபையினால் நாங்கள் உலகத்திலேயும், விசேஷமாக உங்களிடத்திலேயும், கபடமில்லாமல் திவ்விய உண்மையோடே நடந்தோமென்று, எங்கள் மனது எங்களுக்குச் சொல்லுஞ்சாட்சியே எங்கள் புகழ்ச்சியாயிருக்கிறது.
1:13 ஏனென்றால், நீங்கள் வாசித்தும் ஒத்துக்கொண்டுமிருக்கிற காரியங்களையேயன்றி, வேறொன்றையும் நாங்கள் உங்களுக்கு எழுதவில்லை; முடிவுபரியந்தமும் அப்படியே ஒத்துக்கொள்வீர்களென்று நம்பியிருக்கிறேன்.
1:14 கர்த்தராகிய இயேசுவினுடைய நாளிலே நீங்கள் எங்களுக்குப் புகழ்ச்சியாயிருப்பதுபோல, நாங்களும் உங்களுக்குப் புகழ்ச்சியாயிருக்கிறதை ஒருவாறு ஒத்துக்கொண்டிருக்கிறீர்களே.




Related Topics


மாம்சத்திற்கேற்ற , ஞானத்தோடே , நடவாமல் , தேவனுடைய , கிருபையினால் , நாங்கள் , உலகத்திலேயும் , விசேஷமாக , உங்களிடத்திலேயும் , கபடமில்லாமல் , திவ்விய , உண்மையோடே , நடந்தோமென்று , எங்கள் , மனது , எங்களுக்குச் , சொல்லுஞ்சாட்சியே , எங்கள் , புகழ்ச்சியாயிருக்கிறது , 2கொரிந்தியர் 1:12 , 2கொரிந்தியர் , 2கொரிந்தியர் IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் IN TAMIL , 2கொரிந்தியர் 1 TAMIL BIBLE , 2கொரிந்தியர் 1 IN TAMIL , 2கொரிந்தியர் 1 12 IN TAMIL , 2கொரிந்தியர் 1 12 IN TAMIL BIBLE , 2கொரிந்தியர் 1 IN ENGLISH , TAMIL BIBLE 2Corinthians 1 , TAMIL BIBLE 2Corinthians , 2Corinthians IN TAMIL BIBLE , 2Corinthians IN TAMIL , 2Corinthians 1 TAMIL BIBLE , 2Corinthians 1 IN TAMIL , 2Corinthians 1 12 IN TAMIL , 2Corinthians 1 12 IN TAMIL BIBLE . 2Corinthians 1 IN ENGLISH ,