1தீமோத்தேயு 4:1-3

4:1 ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தைவிட்டு விலகிப்போவார்கள்.
4:2 விவாகம்பண்ணாதிருக்கவும்,
4:3 விசுவாசிகளும் சத்தியத்தை அறிந்தவர்களும் ஸ்தோத்திரத்தோடே அநுபவிக்கும்படி தேவன் படைத்த போஜனபதார்த்தங்களை விலக்கவும் வேண்டுமென்று அந்தப் பொய்யர் கட்டளையிடுவார்கள்.




Related Topics


ஆகிலும் , ஆவியானவர் , வெளிப்படையாய்ச் , சொல்லுகிறபடி , பிற்காலங்களிலே , மனச்சாட்சியில் , சூடுண்ட , பொய்யருடைய , மாயத்தினாலே , சிலர் , வஞ்சிக்கிற , ஆவிகளுக்கும் , பிசாசுகளின் , உபதேசங்களுக்கும் , செவிகொடுத்து , விசுவாசத்தைவிட்டு , விலகிப்போவார்கள் , 1தீமோத்தேயு 4:1 , 1தீமோத்தேயு , 1தீமோத்தேயு IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு IN TAMIL , 1தீமோத்தேயு 4 TAMIL BIBLE , 1தீமோத்தேயு 4 IN TAMIL , 1தீமோத்தேயு 4 1 IN TAMIL , 1தீமோத்தேயு 4 1 IN TAMIL BIBLE , 1தீமோத்தேயு 4 IN ENGLISH , TAMIL BIBLE 1Timothy 4 , TAMIL BIBLE 1Timothy , 1Timothy IN TAMIL BIBLE , 1Timothy IN TAMIL , 1Timothy 4 TAMIL BIBLE , 1Timothy 4 IN TAMIL , 1Timothy 4 1 IN TAMIL , 1Timothy 4 1 IN TAMIL BIBLE . 1Timothy 4 IN ENGLISH ,