1யோவான் 5:4 தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்
நீதிமொழிகள் 21:31 ஜெயமோ கர்த்தரால் வரும். ரோமர் 8:37; 1கொரிந்தியர் 15:57; சங்கீதம் 41:11; நீதிமொழிகள் 24:6; ரோமர் 12:21
1. தானியேலின் ஜெயம்
தானியேலின் 6:28 தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயி ருந்தது.
2. தாவீதின் ஜெயம்
1சாமுவேல் 17:50 (14-51) தாவீது ஒரு கவணினாலும் ஒரு கல்லினாலும் பெலிஸ்தனை மேற்கொண்டு, அவனை மடங்கடித்து, அவனைக் கொன்றுபோட்டான்
3. உசியாவின் ஜெயம்
2நாளாகமம் 26:7(1-7) பெலிஸ்தரையும் கூர்பாகாலிலே குடியிருக்கிற அரபியரையும் வெல்ல, தேவன் அவனுக்குத் துணை நின்றார்
4. கிறிஸ்துவின் ஜெயம்
யோவான் 16:33 உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன்.
ஏசாயா 25:8; கொலோசெயர் 2:15
ஜெயங்கொள்ளுகிறவர்களின் ஆசீர்வாதம்
வெளிப். 2:7 ஜீவ விருட்சத்தின் கனியைப் புசிப்பான்
வெளிப். 2:11 இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை
வெளிப். 2:17 புதிய நாமத்தை கொடுப்பார்
வெளிப். 2:26 ஜாதிகளின்மேல் அதிகாரம்
வெளிப். 3:5 வெண்வஸ்திரம் தரிக்கப்படும்
வெளிப். 3:12 ஆலயத்தில் தூணாக்குவார்
வெளிப். 3:21 சிங்காசனத்தில் உட்கார அருள்செய்வார்.
வெளிப். 21:7 எல்லாவற்றறையும் சுதந்தரிப்பான்
Author: Rev. M. Arul Doss