நீங்கள் ஆயத்தமாயிருங்கள்

சங்கீதம் 5:3 கர்த்தாவே, காலையிலே என் சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேரே வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன். 
சங்கீதம் 57:7; சங்கீதம் 108:1
     
1. கர்த்தரைச் சந்திக்க ஆயத்தமாயிருங்கள்
ஆமோஸ் 4:12 (1-13) இஸ்ரவேலே, இந்த பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப் போகிறபடியினால்       உன்      தேவனைச்     சந்திக்கும்படி    ஆயத்தப்படு
மத்தேயு 25:1-10 புத்தியுள்ள ஸ்திரிகளின் ஆயத்தம் 
மத்தேயு 25:31-41; மத்தேயு 24:44

2. கர்த்தரைப் பின்பற்ற ஆயத்தமாயிருங்கள்
லூக்கா 22:33 பேதுரு: ஆண்டவரே, காவலிலும் சாவிலும் உம்மைப் பின்பற்றிவர, ஆயத்தமாயிருக்கிறேன் என்றான்.
மத்தேயு 8:19 வேதபாரகன் மத்தேயு 19:21(16-26) வாலிபன் 
மத்தேயு 19:27,28 பின்பற்றினவர்களுக்கு இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாந்தீர்க்கிறவர்களாகப் பன்னிரண்டு சிங்காசனங் களின்மேல் வீற்றிருப்பார்கள்.

3. கர்த்தருக்காக மரிக்க ஆயத்தமாயிருங்கள்
அப்போஸ்தலர் 21:13(10-17) பவுல்: நீங்கள் அழுது என் இருதயத்தை ஏன் உடைந்துபோகப்பண்ணுகிறீர்கள்? எருசலேமில் நான் கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காகக் கட்டப்படுவதற்கு மாத்திரமல்ல மரிப்பதற்கும் ஆயத்தமாயிருக்கிறேன் 
பிலிப்பியர் 1:21 கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்
யோவான் 11:6 திதிமு எனப்பட்ட தோமா  
மாற்கு 14:31 பேதுரு-மரிக்கவேண்டியதாயிருந்தாலும் மறுதலிக்கமாட்டேன்

4. கர்த்தருக்காக உத்தரவுசொல்ல ஆயத்தமாயிருங்கள்
1பேதுரு 3:15 (8-19) உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களி டத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத் தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download