ஊழியஞ்செய்யுங்கள்

ரோமர் 12:11 அசதியாயிராமல் ஜாக்கிரதையாயிருங்கள்; ஆவியிலே அனலாயிருங்கள்; கர்த்தருக்கு ஊழியஞ்செய்யுங்கள்.
யோவான் 12:26 ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்வானானால் அவனைப் பிதாவானவர் கனம்பண்ணுவார்.
எபிரெயர் 5:4; ரோமர் 14:18; மத்தேயு 6:24; மத்தேயு 20:28 

1. மனப்பூர்வமாய் செய்யுங்கள்
எபேசியர் 6:6; கொலோசெயர் 3:22 மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ்செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காரராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள். மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்று நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள்.
2தீமோத்தேயு 2:15,24; 2தீமோத்தேயு 4:5 

2. உண்மையாய் செய்யுங்கள்
மத்தேயு 25:21(14-30) அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மை யாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றார். 
லூக்கா 19:12-26 பத்துப் பட்டணங்களுக்கு அதிகாரி...

3. தாழ்மையாய் செய்யுங்கள்
மத்தேயு 20:27-28 உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார். மாற்கு 9:35(31-37); மாற்கு 10:44(35-45)

4. அன்பாய் செய்யுங்கள்
கலாத்தியர் 5:13-14 சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப் பட்டீர்கள்... அன்பினாலே  ஒருவருக்கொருவர்    ஊழியஞ்செய்யுங்கள்.
1யோவான் 4:10-21 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவர்த்தி செய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download