அவர் பெரியவராயிருப்பார்

லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்.
சங்கீதம் 96:4 கர்த்தர் பெரியவரும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர் 
சங்கீதம் 48:1; சங்கீதம் 135:5; சங்கீதம் 145:3; சங்கீதம் 147:5

1. உங்கள் கூடவே இருப்பவர் பெரியவர் 
லூக்கா 1:28,32 கிருபை பெற்றவளே, வாழ்க, கர்த்தர் உன்னுடனே இருக் கிறார்... அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்.
மத்தேயு 28:20 இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்
அப்போஸ்தலர் 18:9,10 கர்த்தர் பவுலுக்குத் தரிசனமாகி: நீ பயப்படாமல் பேசு, மவுனமாயிராதே; நான் உன்னுடனே இருக்கிறேன்.

2. உங்கள் நடுவே இருப்பவர் பெரியவர் 
ஏசாயா 12:6 சீயோனில் வாசமாயிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.
செப்பனியா 3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர்,அவர் இரட்சிப்பார்.
சகரியா 2:10,11 இதோ, நான் வந்து உன் நடுவில் வாசம்பண்ணுவேன் 

3. உங்கள் உள்ளே இருப்பவர் பெரியவர் 
1யோவான் 4:4 பிள்ளைகளே, நீங்கள் தேவனால் உண்டாயிருந்து, அவர்களை ஜெயித்தீர்கள்; ஏனெனில் உலகத்திலிருக்கிறவனிலும் உங்களில் இருக்கிறவர் பெரியவர்
உபாகமம் 7:21 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குள்ளே இருக்கிறார், அவர் வல்லமையும் பராக்கிரமமுள்ள கர்த்தர்.
-----------------------------------------------------------------
மத்தேயு 12:6 தேவாலயத்திலும் பெரியவர்
மத்தேயு 12:41 யோனாவிலும் பெரியவர்
மத்தேயு 12:42 சாலொமோனிலும் பெரியவர்
யோவான் 4:12-19 யாக்கோபிலும் பெரியவர்
எரேமியா 32:19 யோசனையில் பெரியவர்
1யோவான் 3:20 இருதயத்திலும் பெரியவர்

Author: Rev. M. Arul Doss  Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download