எல்லாம் கர்த்தருடையது

1நாளாகமம் 29:11-16  கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் ஜெயமும் மகத்துவமும் உம்முடையவைகள், வானத்திலும் பூமியிலும் உள்ளவைகளெல்லாம் உம்முடையவைகள்; கர்த்தாவே, ராஜ்யமும் உம்முடையது... எங்கள் தேவனாகிய கர்த்தாவே... எல்லாம் உமது கரத்தில் இருந்து வந்தது; எல்லாம் உம்முடையது

1. வானமும் பூமியும் கர்த்தருடையது
உபாகமம் 10:14  இதோ, வானங்களும் வானாதி வானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும் உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்;
யாத்திராகமம் 19:5  பூமியெல்லாம் 1கொரிந்தியர் 10:26,28  பூமியும் அதின் நிறைவும் 1சாமுவேல் 2:8  பூமியின் அஸ்திபாரங்கள் சங்கீதம் 95:5  சமுத்திரம் சங்கீதம் 74:16  இரவும் பகலும் ஆகாய் 2:8  வெள்ளியும் பொன்னும் 

2. வல்லமை கர்த்தருடையது
சங்கீதம் 62:11  வல்லமை தேவனுடையது என்பதே 
நீதிமொழிகள் 8:14 ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவை கள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது (ஞானம்)

3. கிருபை கர்த்தருடையது
சங்கீதம் 62:12 கிருபையும் உம்முடையது, ஆண்டவரே தேவரீர் அவனவன் செய்கைக்குத்தக்கதாகப் பலனளிக்கிறீர்; சங்கீதம் 59:10; கலாத்தியர் 1:15

4. இரட்சிப்பு கர்த்தருடையது
சங்கீதம் 3:8  இரட்சிப்பு கர்த்தருடையது 
யோனா 2:9  நானோவெனில் துதியின் சத்தத்தோடே உமக்குப் பலியிடு வேன்; இரட்சிப்பு கர்த்தருடையது என்றான் 

5. யுத்தம் கர்த்தருடையது
1சாமுவேல் 17:47   யுத்தம் கர்த்தருடையது 
2நாளாகமம் 20:15   யுத்தம் உங்களுடையதல்ல, தேவனுடையது

6. ராஜ்யம் கர்த்தருடையது
சங்கீதம் 22:28     ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர் 
மத்தேயு 6:13   ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் உம்முடையவைகளே 

7. நியாயத்தீர்ப்பு கர்த்தருடையது
உபாகமம் 1:17  நியாயத்திலே முகதாட்சணியம் பாராமல்... மனிதன் முகத்துக்குப் பயப்படீர்களாக; நியாயத்தீர்ப்பு தேவனுடையது. 

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download