ஆலோசனை கர்த்தா (ஆலோசகர்)

ஏசாயா 9:6 அவர் ஆலோசனைக் கர்த்தா...
ஏசாயா 28:29 அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர்
1. அவர் ஆலோசனைகள் அருமையானவைகள் 
சங்கீதம் 139:17 தேவனே, உமது ஆலோசனைகள் எனக்கு எத்தனை அருமையானவைகள்; அவைகளின் தொகை எவ்வளவு அதிகம்.
2. அவர் ஆலோசனைகள் சத்தியமானவைகள் 
ஏசாயா 25:1 கர்த்தாவே, நீரே என் தேவன்... உமது பூர்வ ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள்.
3. அவர் ஆலோசனைகள் நித்தியமானவைகள் 
சங்கீதம் 33:11 கர்த்தருடைய ஆலோசனை நித்தியகாலமாகவும், அவரு டைய இருதயத்தின் நினைவுகள் தலைமுறை தலைமுறையாகவும் நிற்கும்

1. ஆலோசனை சொல்லுகிறவர் 
சங்கீதம் 32:8  நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்மேல் என் கண்ணை வைத்து உனக்கு ஆலோசனை சொல்லுவேன்
2. ஆலோசனை நிறைவேற்றுகிறவர் 
சங்கீதம் 20:4  அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக
3. ஆலோசனையின்படி நடத்துகிறவர் 
சங்கீதம் 73:24  உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்

நீதிமொழிகள் 11:14 ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்து போவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்
நீதிமொழிகள் 15:2 ஆலோசனையில்லாமல் எண்ணங்கள் சித்தியாமற் போகும்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் உறுதிப்படும்
நீதிமொழிகள் 20:18  ஆலோசனையினால் எண்ணங்கள் ஸ்திரப்படும்
நீதிமொழிகள் 24:6  ஆலோசனைகாரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்
நீதிமொழிகள் 13:10 ஆலோசனை கேட்கிறவர்களிடத்தில் ஞானமுண்டு
நீதிமொழிகள் 12:15 ஆலோசனைக்குச் செவிக்கொடுக்கிறவன் ஞான.

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download