யோவேல் 2:26-27(21-32) என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை.
ஏசாயா 54:4 பயப்படாதே, நீ வெட்கப்படுவதில்லை; நாணாதே...
ஏசாயா 45:16-17 விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு... கலங்கிபோவார்களாக. இஸ்ரவேலோ... சதாகாலங் களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
ஏசாயா 50:7 கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு துணைசெய்கிறார்; ஆகையால் நான் வெட்கப்படேன்
1யோவான் 2:27-28 நிலைத்திருங்கள் நீங்கள் வெட்கப்படுவதில்லை
1. நம்புகிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை
சங்கீதம் 22:4-5 எங்கள் பிதாக்கள் உம்மிடத்தில் நம்பிக்கைவைத்தார்கள்; நம்பின அவர்களை நீர் விடுவித்தீர். உம்மை நம்பி வெட்கப்பட்டுப் போகாதிருந்தார்கள்
சங்கீதம் 25:2 என் தேவனே, உம்மை நம்பியிருக்கிறேன்; நான் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப்போவார்களாக
ரோமர் 5:5 அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது
பிலிப்பியர் 1:20-21 நான் ஒன்றிலும் வெட்கப்பட்டுப்போகாமல்...
2. காத்திருக்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை
சங்கீதம் 25:3,20 உம்மை நோக்கிக் காத்திருக்கிற ஒருவரும் வெட்கப்பட்டுப்போகாதபடி செய்யும்; முகாந்தரமில்லாமல் துரோகம் பண்ணுகிறவர்களே வெட்கப்பட்டுப் போவார்களாக
சங்கீதம் 69:6 உமக்காக காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப் பட்டுப் போகாதிருப்பீர்களாக
ஏசாயா 49:23 நான் கர்த்தர், எனக்குக் காத்திருக்கிறவர்கள் வெட்கப் படுவதில்லை என்பதை அப்பொழுது அறிந்துகொள்வாய்.
3. பார்க்கிறவர்கள் வெட்கப்பட்டுப்போவதில்லை
சங்கீதம் 34:5 அவர்கள் அவரை நோக்கிப் பார்த்துப் பிரகாச மடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை
சங்கீதம் 123:1-2 வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கியிருக்கிறதுபோல, எங்கள் கண்கள் அவரை நோக்கியிருக்கிறது
Author: Rev. M. Arul Doss