ஆலயம் ஒன்றே போதும்

சங்கீதம் 122:1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

1. கர்த்தருடைய ஆலயத்தில் காத்திருங்கள்
சங்கீதம் 84:10  ஆயிரம் நாளைப்பார்க்கிலும் உமது பிரகாரங்களில் செல்லும் ஒரே நாள் நல்லது; ஆகாமிய கூடாரங்களில் வாசமாயிருப் பதைப்பார்க்கிலும் என் தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில் காத்திருப்பதையே தெரிந்துகொள்ளுவேன். சங்கீதம் 5:3,7; சங்கீதம் 130:5,6

2. கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருங்கள்
சங்கீதம் 27:4  கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன், அதையே நாடுவேன்; நான் கர்த்தருடைய மகிமையைப் பார்க்கும்படியாகவும், அவருடைய ஆலயத்தில் ஆராய்ச்சி செய்யும்படியாகவும், நான் என் ஜீவனுள்ள நாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன். 

3. கர்த்தருடைய ஆலயத்தில் நீங்காதிருங்கள்
லூக்கா 2:37  எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

4. கர்த்தருடைய ஆலயத்தில் தூணாயிருங்கள்
வெளிப். 3:12 ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனை என் தேவனு டைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை; என் தேவனுடைய நாமத்தையும் என் புதிய நாமத் தையும் அவன்மேல் எழுதுவேன்

5. கர்த்தருடைய ஆலயத்தில் வாஞ்சையாயிருங்கள்
சங்கீதம் 84:2; சங்கீதம் 26:8 ; என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிரகாரங் களின்மேல் வாஞ்சையும் தவனுமாயிருக்கிறது. சங்கீதம் 63:1,2
1நாளாகமம் 29:3 தாவீது தன் தேவனுடைய ஆலயத்தின்மீதுள்ள வாஞ்சையினால் அனைத்தையும் கொடுத்தான்.
2கொரிந்தியர் 5:2 நம்முடைய பரம வாசஸ்தலத்தைத் தரித்துக்கொள்ள மிகவும் வாஞ்சையுள்ளவர்களாயிருக்கிறோம்
 

Author: Rev. M. Arul Doss  



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download