சத்துருக்களுக்கு முன்பாக வாழவைப்பவர்

சங்கீதம் 23:5  என் சத்துருக்களுக்கு முன்பாக நீ எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம் பண்ணுகிறீர்; 
மீகா 7:8 என் சத்துருவே, எனக்கு விரோதமாய்ச் சந்தோஷப்படாதே; நான் விழுந்தாலும் எழுந்திருப்பேன்; நான் இருளிலே உட்கார்ந்தால், கர்த்தர் எனக்கு வெளிச்சமாயிருப்பார் 
நீதிமொழிகள் 16:7; 2சாமுவேல் 22:49 சங்கீதம் 41:11; ஏசாயா 42:13; ஏசாயா 59:19; யாத்திராகமம் 23:22; லூக்கா 1:71,74; எபிரெயர் 10:13
1. சத்துருக்களை உங்களுக்கு முன்பாக ஒப்புக்கொடுப்பார்  
உபாகமம் 28:7 உனக்கு விரோதமாய் எழும்பும் உன் சத்துருக்களைக் கர்த்தர் உனக்கு முன்பாக முறிய அடிக்கப்படும்படி ஒப்புக்கொடுப்பார்; ஒரு வழியாய் உனக்கு எதிராகப் புறப்பட்டு வருவார்கள்; ஏழு வழியாய் உனக்கு முன்பாக ஓடிப்போவார்கள்
யோசுவா 21:44; ஆதியாகமம் 14:20; ஆதியாகமம் 22:17; உபாகமம் 23:14
2. சத்துருக்களை உங்களுக்கு முன்பாக நிர்மூலமாக்குவார்  
2சாமுவேல் 7:9; 1நாளாகமம் 17:8 நீ போன எவ்விடத்திலும் உன்னோடே இருந்து, உன் சத்துருக்களையெல்லாம் உனக்கு முன்பாக நிர்மூலமாக்கி, பூமியில் இருக்கிற பெரியோர்களின் நாமத்திற்கு ஒத்த பெரிய நாமத்தை உனக்கு உண்டாக்கினேன்.
3. சத்துருக்களை உங்களுக்கு முன்பாக கீழ்ப்படுத்துவார்  
2சாமுவேல் 7:11; 1நாளாகமம் 17:10 உன் சத்துருக்களையெல்லாம் கீழ்ப்படுத்தினேன். இப்போதும் கர்த்தர் உனக்கு ஒரு வீட்டைக் கட்டுவார் என்பதை உனக்கு அறிவிக்கிறேன்.  
4. சத்துருக்களை உங்களுக்கு முன்பாக விலக்குவார்  
செப்பனியா 3:15 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக் களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனி தீங்கைக் காணாதிருப்பாய். 2சாமுவேல் 22:49; சங்கீதம் 18:3,48; உபாகமம் 25:19
5. சத்துருக்களை உங்களுக்கு முன்பாக துரத்துவார்  
உபாகமம் 33:27 அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக் களைத் துரத்தி, அவர்களை அழித்துபோடு என்று கட்டளையிடுவார். உபாகமம் 6:19; சங்கீதம் 68:1 
Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download