நாளுக்குநாள் பெருகினது

அப்போஸ்தலர் 6:1-7 தேவ வசனம் விருத்தியடைந்தது 
அப்போஸ்தலர் 12:24 தேவவசனம் வளர்ந்து பெருகிற்று 
அப்போஸ்தலர் 13:49 கர்த்தருடைய வசனம் அத்தேசமெங்கும் பிரசித்த... 
அப்போஸ்தலர் 19:20 இவ்வளவு பலமாய் கர்த்தருடைய வசனம் விருத்தி யடைந்து மேற்கொண்டது. 
2. சபைகள் பெருகினது
அப்போஸ்தலர் 9:31 அப்பொழுது யூதேயா கலிலேயா சமாரியா நாடுகளி லெங்கும் சபைகள் சமாதானம் பெற்று, பக்தி விருத்தியடைந்து, கர்த்தருக்குப் பயப்படுகிற பயத்தோடும், பரிசுத்த ஆவியின் ஆறுதலோடும் நடந்து பெருகின 
அப்போஸ்தலர் 16:5 அதினாலே சபைகள் விசுவாசத்தில் ஸ்திரப்பட்டு, நாளுக்குநாள் பெருகின 
3. ஐக்கியம் பெருகினது 
அப்போஸ்தலர் 2:42(41-47) ஞானஸ்நானம் பெற்றவர்கள் அப்போஸ்தல ருடைய உபதேசத்திலும், அந்நியோந்நியத்திலும், அப்பம் பிட்குதலிலும், ஜெபம் பண்ணுதலிலும் உறுதியாய் தரித்திருந்தார்கள். 
அப்போஸ்தலர் 4:32(31-37) விசுவாசிகளாகிய திரளான கூட்டத்தார் ஒரே இருதயமும் ஒரே மனமுமுள்ளவர்களாயிருந்தார்கள். சகலமும் அவர் களுக்குப் பொதுவாயிருந்தது.
4. சீஷர்கள் பெருகினர் 
அப்போஸ்தலர் 1:15 சீஷர்களில் ஏறக்குறைய 120 பேர் கூடியிருந்தபோது..
அப்போஸ்தலர் 6:1 அந்நாட்களில் சீஷர்கள் பெருகினபோது... 
அப்போஸ்தலர் 6:7 சீஷர்கள் தொகை எருசலேமிலே மிகவும் பெருகிற்று 
5. விசுவாசிகள் பெருகினர் 
அப்போஸ்தலர் 2:41,47 வார்த்தையை ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ் நானம் பெற்றார்கள். அன்றைய தினம் மூவாயிரம் பேர் (3000) சேர்த்து... 
அப்போஸ்தலர் 4:4 வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார் கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது (5000)
அப்போஸ்தலர் 5:14 திரளான புருஷர்களும், ஸ்திரீகளும் விசுவாசமுள்ள வர்களாகிக் கர்த்தரிடமாக அதிகதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்

Author: Rev. M. Arul Doss



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download