தீமையை நன்மையினாலே வெல்லுங்கள்

ரோமர் 12:21 நீ தீமையினாலே வெல்லப்படாமல், தீமையை நன்மை யினாலே வெல்லு. 
மத்தேயு 5:37,39 தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்.
2தீமோத்தேயு 2:24 ஊழியக்காரன் தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கணும்
1சாமுவேல் 24:17 சவுல்-தாவீது ஆதியாகமம் 50:20 தீமையை நன்மையாய்
1. நீங்கள் தீமையை விலக்கிடுங்கள்
சங்கீதம் 34:14,27 தீமையை விட்டு விலகி, நன்மை செய்... அதைத் தொடர்ந்துகொள் (நிலைத்திருப்பாய்)
நீதிமொழிகள் 3:7 கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு 
நீதிமொழிகள் 4:27 உன் காலைத் தீமைக்கு விலக்குவாயாக
நீதிமொழிகள் 16:17 தீமையை விட்டு விலகுவதே செம்மையான பாதை
2. நீங்கள் தீமையை வெறுத்திடுங்கள்
ரோமர் 12:9 உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக, தீமையை வெறுத்து, நன்மையைப் பற்றிக்கொண்டிருங்கள்.
சங்கீதம் 97:10 கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடு
நீதிமொழிகள் 8:13 தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம் 
ஆமோஸ் 5:15  நீங்கள் தீமையை வெறுத்து... நியாயத்தை நிலைப்படுத்து
3. நீங்கள் தீமையைச் செய்யாதிருங்கள்
1தெசலோனிக்கேயர் 5:15  ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமை செய்யாதபடி பாருங்கள் 
நீதிமொழிகள் 17:13 நன்மைக்குத் தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டை விட்டுத் தீமை நீங்காது 
நீதிமொழிகள் 31:12; சங்கீதம் 34:16; ஏசாயா 14:20; 1பேதுரு 3:12
4. நீங்கள் தீமையைப் பின்பற்றாதிருங்கள்
3யோவான் 1:11  பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மைசெய்கிறவன் தேவனால் உண்டாயி ருக்கிறான்; தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை
5. நீங்கள் தீமையைத் தேடாதிருங்கள்
நீதிமொழிகள் 11:27 நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும். 
ஆமோஸ் 5:14 நீங்கள் பிழைக்கும்படிக்குத் தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள்

Author: Rev. M. Arul Doss 



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download