1. ஜெபிப்பதே உங்கள் பழக்கமாகட்டும்
கொலோசெயர் 4:2; 1தெசலோனிக்கேயர் 5:17 இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்
தானியேல் 6:10 இடைவிடாமல் மூன்று வேளையும் ஜெபம்பண்ணினான்
அப்போஸ்தலர் 10:2 கொர்நேலியு எப்போதும் ஜெபம்பண்ணினான்
மத்தேயு 14:23; மாற்கு 1:35; யோவான் 17:1-26 இயேசுகிறிஸ்துவின் ஜெபம்
ரோமர் 12:12 ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள்
லூக்கா 18:1-8 சோர்ந்துபோகாமல் ஜெபம்பண்ணுங்கள்
யாக்கோபு 5:15 விசுவாசமாய் ஜெபம் யாக்கோபு 5:16 ஊக்கமான ஜெபம் யாக்கோபு 5:17; 1இராஜாக்கள் 17:1; 18:1 கருத்தான ஜெபம் (எலியா)
1 தீமோத்தேயு 2:1 எல்லாருக்காகவும் ஜெபம்பண்ணுங்கள் மத்தேயு 5:44 நிந்திக்கிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்
2. தியானிப்பதே உங்கள் வழக்கமாகட்டும்
சங்கீதம் 1:1-6 கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும்பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
சங்கீதம் 119:97 உமது வேதம் நாள்முழுவதும் என் தியானம்.
யோசுவா 1:8 இந்த நியாயப்பிரமாண புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக... இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்...
எஸ்றா 7:10 கர்த்தருடைய வேதத்தை ஆராயவும், அதன்படி செய்யவும், உபதேசிக்கவும் எஸ்றா தன் இருதயத்தைப் பக்குவப்படுத்தியிருந்தான்.
சங்கீதம் 77:12 கிரியைகளை; சங்கீதம் 119:27 அதிசயங்களை சங்கீதம் 119:48 பிரமாணங்களை சங்கீதம் 119:148 வசனங்களை சங்கீதம் 143:5 செய்கைகளை
3. துதிப்பதே உங்கள் முழக்கமாகட்டும்
சங்கீதம் 34:1 கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும்;
யோசுவா 6: 1-21 துதியினால் எரிகோ அலங்கம் விழுந்தது
அப்போஸ்தலர் 16:25 பவுலும் சீலாவும் சிறைச்சாலையில் துதித்தல்
எபிரெயர் 13:15 உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை
சங்கீதம் 50:13 ஸ்தோத்திரபலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்
லேவியராகமம் 22:29 ஸ்தோத்திரபலியிடுகிறவன் மனப்பூர்வமாய்...
ஏசாயா 43:21 துதியை சொல்வதற்காக இந்த ஜனங்களை ஏற்படுத்தினேன்
Author: Rev. M. Arul Doss .