அழைத்த தேவனின் குணங்கள்

1. அழைத்த தேவன் பரிசுத்தமுள்ளவர்
1பேதுரு 1:15 உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறதுபோல, நீங்களும் உங்கள் நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருங்கள்
லேவியாரகமம் 11:44-45 லேவியாரகமம் 19:2; லேவியாரகமம் 20:7,26 1தெசலோனிக்கேயர் 4:7 நான் பரிசுத்தர் நீங்களும் பரிசுத்தராயிருங்கள் 1சாமுவேல் 2:2; சங்கீதம் 99:5,9; ஏசாயா 6:3

2. அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1கொரிந்தியர் 1:9 தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக் கிற இயேசுகிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
1தெச.5:24; 1கொரிந்தியர் 10:13; 2தெசலோனிக்கேயர் 3:3; 2தீமோத்தேயு 2:13; எபிரெயர் 3:2,6; 10:23; உபாகமம் 7:9

3. அழைத்த தேவன் கிருபையுள்ளவர்
கலாத்தியர் 1:1-15 நான் என் தாயின் வயிற்றிலிருந்ததுமுதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்
1பேதுரு 5:10; சங்கீதம் 59:17; சங்கீதம் 103:11; சங்கீதம் 145:8,17; எரேமியா 3:12; யோவேல் 2:13 யாத்திராகமம் 15:13; யாத்திராகமம் 34:31

4. அழைத்த தேவன் மாறாதவர்
ரோமர் 11:29 தேவனுடைய கிருபை வரங்களும், அவர்களை அழைத்த அழைப்பும் மாறாதவைகளே.
மல்கியா 3:6 நான் கர்த்தர், நான் மாறாதவர்
சங்கீதம் 102:27; எபிரெயர் 1:12  நீரோ மாறாதவராயிருக்கிறீர் 
எபிரெயர் 13:8 இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் 

5. அழைத்த தேவன் ஆசீர்வதிக்கிறவர்
ஏசாயா 51:2 உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணி...
ஆதியாகம் 12:1-3 நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வ தித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்
ஆதியாகம் 15:5,7 வானத்தின் நட்சத்திரங்களைப் போல பெருகப்...

Author: Rev. M. Arul Doss .



Topics: தமிழ் கிறிஸ்தவ பிரசங்கம் (Tamil Christian Sermon) பிரசங்க குறிப்புகள் Perasanga Kurippugal Tamil Sermon Outlines

tamil bible, tamil Bible search,tamil bible online , tamil bible download, tamil bible study, tamil bible free download