1. பயப்படாதே, உன்னைப் பெருகப்பண்ணுவேன்
ஆதியாகமம் 26:24 கர்த்தர் அவனுக்கு (ஈசாக்குக்கு) தரிசனமாகி: நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடேகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமினிமித்தம் உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகப்பண்ணுவேன் என்றார்.
ஆதியாகமம் 26:12 ஈசாக்கு பஞ்சகாலத்தில் விதைவிதைத்தான், கர்த்தர் அவனை ஆசீர்வதித்ததினால் நூறு மடங்கு பலன் அடைந்தான்.
2. பயப்படாதே, உன்னைத் தாங்குவேன்
ஏசாயா 41:10 நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக்கிறேன்; திகை யாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன். சங்கீதம் 18:35; சங்கீதம் 63:8 உமது வலதுகரம் என்னைத் தாங்குகிறது
சங்கீதம் 73:23 என் வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்
3. பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்
ஏசாயா 43:1-5 பயப்படாதே, உன்னை மீட்டுக்கொண்டேன்; உன்னைப் பேர்சொல்லி அழைத்தேன்; நீ என்னுடையவன்
ஏசாயா 44:21-24 இஸ்ரவேலே, நீ என்னால் மறக்கப்படுவதில்லை. உன் மீறுதல்களை மேகத்தைப்போலவும், உன் பாவங்களைக் கார்மேகத்தைப் போலவும் அகற்றிவிட்டேன்; என்னிடத்தில் திரும்பு; உன்னை நான் மீட்டுக்கொண்டேன்.
4. பயப்படாதே, உன்னைக் கூட்டிச்சேர்ப்பேன்
ஏசாயா 43:5 பயப்படாதே, நான் உன்னோடே இருக்கிறேன்; நான் உன் சந்ததியைக் கிழக்கில் இருந்து வரப்பண்ணி, உன்னை மேற்கிலும் இருந்து கூட்டிச்சேர்ப்பேன்
சங்கீதம் 147:2; செப்பனியா 3:20; மத்தேயு 23:37; மத்தேயு 24:31
5. பயப்படாதே, உன்னை இரட்சிப்பேன்
எரேமியா 46:27 என் தாசனாகிய யாக்கோபே, நீ பயப்படாதே; இஸ்ரவேலே, நீ கலங்காதே; இதோ, நான் உன்னைத் தூரத்திலும், உன் சந்ததியை அவர்கள் சிறையிருப்பின் தேசத்திலும் இருந்து விடுவித்து இரட்சிப்பேன். ஓசியா 1:7; சகரியா 8:13
Author: Rev. M. Arul Doss .