சங்கீதம் 107:13-20

107:13 தங்கள் ஆபத்திலே, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்; அவர்கள் இக்கட்டுகளிலிருந்து அவர்களை நீங்கலாக்கி இரட்சித்தார்.
107:14 அந்தகாரத்திலும் மரணஇருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி, அவர்கள் கட்டுகளை அறுத்தார்.
107:15 கர்த்தர் வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்தாரென்று,
107:16 அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.
107:17 நிர்மூடர் தங்கள் பாதகமார்க்கத்தாலும தங்கள் அக்கிரமங்களாலும் நோய்கொண்டு ஒடுங்கிப்போகிறார்கள்.
107:18 அவர்கள் ஆத்துமா சகல போஜனத்தையும் அரோசிக்கிறது, அவர்கள் மரணவாசல்கள் பரியந்தம் சமீபிக்கிறார்கள்.
107:19 தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.
107:20 அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.




Related Topics


தங்கள் , ஆபத்திலே , கர்த்தரை , நோக்கிக் , கூப்பிட்டார்கள்; , அவர்கள் , இக்கட்டுகளிலிருந்து , அவர்களை , நீங்கலாக்கி , இரட்சித்தார் , சங்கீதம் 107:13 , சங்கீதம் , சங்கீதம் IN TAMIL BIBLE , சங்கீதம் IN TAMIL , சங்கீதம் 107 TAMIL BIBLE , சங்கீதம் 107 IN TAMIL , சங்கீதம் 107 13 IN TAMIL , சங்கீதம் 107 13 IN TAMIL BIBLE , சங்கீதம் 107 IN ENGLISH , TAMIL BIBLE PSALM 107 , TAMIL BIBLE PSALM , PSALM IN TAMIL BIBLE , PSALM IN TAMIL , PSALM 107 TAMIL BIBLE , PSALM 107 IN TAMIL , PSALM 107 13 IN TAMIL , PSALM 107 13 IN TAMIL BIBLE . PSALM 107 IN ENGLISH ,