மத்தேயு 5:38-42

5:38 கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
5:39 நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
5:41 ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
5:42 உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.




Related Topics


கண்ணுக்குக் , கண் , பல்லுக்கு , பல் , என்று , உரைக்கப்பட்டதைக் , கேள்விப்பட்டிருக்கிறீர்கள் , மத்தேயு 5:38 , மத்தேயு , மத்தேயு IN TAMIL BIBLE , மத்தேயு IN TAMIL , மத்தேயு 5 TAMIL BIBLE , மத்தேயு 5 IN TAMIL , மத்தேயு 5 38 IN TAMIL , மத்தேயு 5 38 IN TAMIL BIBLE , மத்தேயு 5 IN ENGLISH , TAMIL BIBLE Matthew 5 , TAMIL BIBLE Matthew , Matthew IN TAMIL BIBLE , Matthew IN TAMIL , Matthew 5 TAMIL BIBLE , Matthew 5 IN TAMIL , Matthew 5 38 IN TAMIL , Matthew 5 38 IN TAMIL BIBLE . Matthew 5 IN ENGLISH ,