லூக்கா 2:36-38

2:36 ஆசேருடைய கோத்திரத்தாளும், பானுவேலின் குமாரத்தியுமாகிய அன்னாள் என்னும் ஒரு தீர்க்கதரிசி இருந்தாள்; அவள் கன்னிப்பிராயத்தில் விவாகமானதுமுதல் ஏழுவருஷம் புருஷனுடனே வாழ்ந்தவளும், அதிக வயதுசென்றவளுமாயிருந்தாள்.
2:37 ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.
2:38 அவளும் அந்நேரத்திலே வந்து நின்று, கர்த்தரைப் புகழ்ந்து, எருசலேமிலே மீட்புண்டாக காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசினாள்.




Related Topics


ஆசேருடைய , கோத்திரத்தாளும் , பானுவேலின் , குமாரத்தியுமாகிய , அன்னாள் , என்னும் , ஒரு , தீர்க்கதரிசி , இருந்தாள்; , அவள் , கன்னிப்பிராயத்தில் , விவாகமானதுமுதல் , ஏழுவருஷம் , புருஷனுடனே , வாழ்ந்தவளும் , அதிக , வயதுசென்றவளுமாயிருந்தாள் , லூக்கா 2:36 , லூக்கா , லூக்கா IN TAMIL BIBLE , லூக்கா IN TAMIL , லூக்கா 2 TAMIL BIBLE , லூக்கா 2 IN TAMIL , லூக்கா 2 36 IN TAMIL , லூக்கா 2 36 IN TAMIL BIBLE , லூக்கா 2 IN ENGLISH , TAMIL BIBLE Luke 2 , TAMIL BIBLE Luke , Luke IN TAMIL BIBLE , Luke IN TAMIL , Luke 2 TAMIL BIBLE , Luke 2 IN TAMIL , Luke 2 36 IN TAMIL , Luke 2 36 IN TAMIL BIBLE . Luke 2 IN ENGLISH ,