யோவான் 11:32-36

11:32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.
11:33 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:
11:34 அவனை எங்கே வைத்தீர்கள் என்றார். ஆண்டவரே, வந்து பாரும் என்றார்கள்;
11:35 இயேசு கண்ணீர் விட்டார்.
11:36 அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!




Related Topics


இயேசு , இருந்த , இடத்தில் , மரியாள் , வந்து , அவரைக் , கண்டவுடனே , அவர் , பாதத்தில் , விழுந்து: , ஆண்டவரே , நீர் , இங்கே , இருந்தீரானால் , என் , சகோதரன் , மரிக்கமாட்டான் , என்றாள் , யோவான் 11:32 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 11 TAMIL BIBLE , யோவான் 11 IN TAMIL , யோவான் 11 32 IN TAMIL , யோவான் 11 32 IN TAMIL BIBLE , யோவான் 11 IN ENGLISH , TAMIL BIBLE John 11 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 11 TAMIL BIBLE , John 11 IN TAMIL , John 11 32 IN TAMIL , John 11 32 IN TAMIL BIBLE . John 11 IN ENGLISH ,