யோவான் 10:1-5

10:1 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான்.
10:2 வாசல்வழியாய்ப் பிரவேசிக்கிறவனோ ஆடுகளின் மேய்ப்பனாயிருக்கிறான்.
10:3 வாசலைக் காக்கிறவன் அவனுக்குத் திறக்கிறான்; ஆடுகளும் அவன் சத்தத்துக்குச் செவிகொடுக்கிறது. அவன் தன்னுடைய ஆடுகளைப் பேர்சொல்லிக் கூப்பிட்டு, அவைகளை வெளியே நடத்திக்கொண்டுபோகிறான்.
10:4 அவன் தன்னுடைய ஆடுகளை வெளியே விட்டபின்பு, அவைகளுக்கு முன்பாக நடந்துபோகிறான், ஆடுகள் அவன் சத்தத்தை அறிந்திருக்கிறபடியினால் அவனுக்குப் பின்செல்லுகிறது.
10:5 அந்நியருடைய சத்தத்தை அறியாதபடியினால் அவைகள் அந்நியனுக்குப் பின்செல்லாமல், அவனை விட்டோடிப்போம் என்றார்.




Related Topics


மெய்யாகவே , மெய்யாகவே , நான் , உங்களுக்குச் , சொல்லுகிறேன்; , ஆட்டுத்தொழுவத்துக்குள் , வாசல்வழியாய் , பிரவேசியாமல் , வேறுவழியாய் , ஏறுகிறவன் , கள்ளனும் , கொள்ளைக்காரனுமாயிருக்கிறான் , யோவான் 10:1 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 10 TAMIL BIBLE , யோவான் 10 IN TAMIL , யோவான் 10 1 IN TAMIL , யோவான் 10 1 IN TAMIL BIBLE , யோவான் 10 IN ENGLISH , TAMIL BIBLE John 10 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 10 TAMIL BIBLE , John 10 IN TAMIL , John 10 1 IN TAMIL , John 10 1 IN TAMIL BIBLE . John 10 IN ENGLISH ,