அப்போஸ்தலருடையநடபடிகள் 9:32-35

9:32 பேதுரு போய் எல்லாரையும் சந்தித்துவருகையில், அவன் லித்தா ஊரிலே குடியிருக்கிற பரிசுத்தவான்களிடத்திற்கும் போனான்.
9:33 அங்கே எட்டு வருஷமாய்க் கட்டிலின்மேல் திமிர்வாதமுள்ளவனாய்க் கிடந்த ஐனேயா என்னும் பேருள்ள ஒரு மனுஷனைக் கண்டான்.
9:34 பேதுரு அவனைப் பார்த்து: ஐனேயாவே, இயேசுகிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார்; நீ எழுந்து, உன் படுக்கையை நீயே போட்டுக்கொள் என்றான். உடனே அவன் எழுந்திருந்தான்.
9:35 லித்தாவிலும் சாரோனிலும் குடியிருந்தவர்களெல்லாரும் அவனைக் கண்டு, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள்.




Related Topics


பேதுரு , போய் , எல்லாரையும் , சந்தித்துவருகையில் , அவன் , லித்தா , ஊரிலே , குடியிருக்கிற , பரிசுத்தவான்களிடத்திற்கும் , போனான் , அப்போஸ்தலருடையநடபடிகள் 9:32 , அப்போஸ்தலருடையநடபடிகள் , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 32 IN TAMIL , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 32 IN TAMIL BIBLE , அப்போஸ்தலருடையநடபடிகள் 9 IN ENGLISH , TAMIL BIBLE Acts 9 , TAMIL BIBLE Acts , Acts IN TAMIL BIBLE , Acts IN TAMIL , Acts 9 TAMIL BIBLE , Acts 9 IN TAMIL , Acts 9 32 IN TAMIL , Acts 9 32 IN TAMIL BIBLE . Acts 9 IN ENGLISH ,