2நாளாகமம் 29:12-15

29:12 அப்பொழுது கோகாத் புத்திரரில் அமாசாயின் குமாரன் மாகாத்தும், அசரியாவின் குமாரன் யோவேலும், மெராரியின் புத்திரரில் அப்தியின் குமாரன் கீசும், எகலேலின் குமாரன் அசரியாவும், கெர்சோனியரில் சிம்மாவின் குமாரன் யோவாகும், யோவாகின் குமாரன் ஏதேனும்,
29:13 எலிச்சாப்பான் புத்திரரில் சிம்ரியும், ஏயெலும், ஆசாப்பின் புத்திரரில் சகரியாவும், மத்தனியாவும்,
29:14 ஏமானின் புத்திரரில் எகியேலும், சிமேயியும், எதுத்தூனின் புத்திரரில் செமாயாவும், ஊசியேலும் என்னும் லேவியர் எழும்பி,
29:15 தங்கள் சகோதரரைக் கூடிவரச்செய்து, பரிசுத்தம்பண்ணிக்கொண்டு கர்த்தருடைய வசனங்களுக்கொத்த ராஜாவினுடைய கற்பனையின்படியே கர்த்தருடைய ஆலயத்தைச் சுத்திகரிக்க வந்தார்கள்.




Related Topics


அப்பொழுது , கோகாத் , புத்திரரில் , அமாசாயின் , குமாரன் , மாகாத்தும் , அசரியாவின் , குமாரன் , யோவேலும் , மெராரியின் , புத்திரரில் , அப்தியின் , குமாரன் , கீசும் , எகலேலின் , குமாரன் , அசரியாவும் , கெர்சோனியரில் , சிம்மாவின் , குமாரன் , யோவாகும் , யோவாகின் , குமாரன் , ஏதேனும் , , 2நாளாகமம் 29:12 , 2நாளாகமம் , 2நாளாகமம் IN TAMIL BIBLE , 2நாளாகமம் IN TAMIL , 2நாளாகமம் 29 TAMIL BIBLE , 2நாளாகமம் 29 IN TAMIL , 2நாளாகமம் 29 12 IN TAMIL , 2நாளாகமம் 29 12 IN TAMIL BIBLE , 2நாளாகமம் 29 IN ENGLISH , TAMIL BIBLE 2chronicles 29 , TAMIL BIBLE 2chronicles , 2chronicles IN TAMIL BIBLE , 2chronicles IN TAMIL , 2chronicles 29 TAMIL BIBLE , 2chronicles 29 IN TAMIL , 2chronicles 29 12 IN TAMIL , 2chronicles 29 12 IN TAMIL BIBLE . 2chronicles 29 IN ENGLISH ,