எரேமியா 3:2

நீ மேடுகளின்மேல் உன் கண்களை ஏறெடுத்து, நீ வேசித்தனம்பண்ணாத இடம் ஒன்று உண்டோ என்று பார்; வனாந்தரத்திலே அரபியன் காத்துக்கொண்டிருக்கிறதுபோல, நீ வழி ஓரங்களில் உன் நேசருக்குக் காத்துக்கொண்டிருந்து, உன் வேசித்தனங்களாலும், உன் அக்கிரமங்களாலும் தேசத்தைத் தீட்டுப்படுத்தினாய்.



Tags

Related Topics/Devotions

விசுவாசத்தின்படி நடத்தல் - Rev. Dr. J.N. Manokaran:

விசுவாசிகள் விசுவாசத்தின்பட Read more...

காணாமல் போன மணமகள் - Rev. Dr. J.N. Manokaran:

பஞ்சாபின் ஜலந்தர் பகுதியைச் Read more...

சிதேக்கியாவின் கலகம் மற்றும் நியாயத்தீர்ப்பு - Rev. Dr. J.N. Manokaran:

சிதேக்கியா என்ற மத்தனியா யோ Read more...

நிலத்திற்கான விலைக்கிரயம் - Rev. Dr. J.N. Manokaran:

திருச்சபைக் கட்டிடங்கள் அரச Read more...

நம்பிக்கையற்ற மற்றும் விசுவாசமற்ற ஜனமா? - Rev. Dr. J.N. Manokaran:

சுவிசேஷம் தடைசெய்யப்பட்ட கட Read more...

Related Bible References

No related references found.