Tamil Bible

ஏசாயா(isaiah) 42:9

9.  பூர்வகாலத்தில் தெரிவிக்கப்பட்டவைகள், இதோ, நிறைவேறலாயின; புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன்.

9.  Behold, the former things are come to pass, and new things do I declare: before they spring forth I tell you of them.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.