Tamil Bible

ஏசாயா(isaiah) 42:8

8.  நான் கர்த்தர், இது என் நாமம்; என் மகிமையை வேறொருவனுக்கும், என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

8.  I am the LORD: that is my name: and my glory will I not give to another, neither my praise to graven images.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.