நீதிமொழிகள் 3:11

3:11 என் மகனே, நீ கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவர் கடிந்துகொள்ளும்போது சோர்ந்துபோகாதே.




Related Topics



தொற்றுநோய், கொள்ளைநோய் மற்றும் வாதை மற்றும் கிறிஸ்தவ நம்பிக்கை? -Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு புத்திசாலித்தனமான விஞ்ஞானி இருந்தார், அவர் ஒரு கிறிஸ்தவ வீட்டில் வளர்ந்தார், ஆனால் ஒருபோதும் கடவுளை நம்பவில்லை. இயற்பியலில் அவரது கல்வி அவரை...
Read More