25:34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப்பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆசீர்வாதம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
பெரும்பாலான கலாச்சாரங்களில், எழுதப்படாத சட்டங்கள், விதிமுறைகள் அல்லது நெறிமுறைகள் உள்ளன. ஒரு நாட்டின் அரசாங்கத்தின் தலைவர் உல்லாச ஊர்தியில்... Read More