யோவான் 8:44

8:44 நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய்பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.




Related Topics



அனுமதி இல்லை!-Rev. Dr. J .N. மனோகரன்

'இங்கு ஜனங்கள் நுழைய தடை' என்பது போன்ற அறிவிப்பு பலகைகளை நாம் கண்டிருப்போம். ஆதாம் மற்றும் ஏவாளுக்கும் ஏதேன் தோட்டத்திற்குள் அனுமதி...
Read More




பொய்யை நம்புவதா?-Rev. Dr. J .N. மனோகரன்

விளையாட்டின் மேல் பந்தயம் கட்டும் சூதாட்டக்காரர்கள் உள்ளனர்.  கால்பந்து, கிரிக்கெட் மற்றும் பிற குழு விளையாட்டுகளில் ஒரு குறிப்பிட்ட அணி...
Read More




நாம் காயீனைப் போல் இருக்கக்கூடாது-Rev. Dr. J .N. மனோகரன்

"பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதரனைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்" ( 1யோவான் 3:12) என்பதாக அப்போஸ்தலனாகிய யோவான் எச்சரிக்கிறார்....
Read More




பொய்களில் அடைக்கலமா?-Rev. Dr. J .N. மனோகரன்

"கர்த்தரின் நாமம் பலத்த துருகம்; நீதிமான் அதற்குள் ஓடிச் சுகமாயிருப்பான்" (நீதிமொழிகள் 18:10). "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை...
Read More




பொய் வறுமையின் நடக்கையா?-Rev. Dr. J .N. மனோகரன்

நான் எப்படி ஒரு நோயியல் பொய்யர் ஆனேன்? என ஜோசுவா ஹன்ட் பிரபலமான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார் (நியூயார்க் டைம்ஸ், 13 ஜூலை 2022). ஏழைக் குடும்பத்தைச்...
Read More




நிரந்தர பின்னடைவு-Rev. Dr. J .N. மனோகரன்

"நீ அவர்களை நோக்கி: விழுந்தவர்கள் எழுந்திருக்கிறதில்லையோ? வழிதப்பிப் போனவர்கள் திரும்புகிறதில்லையோ? ஆனாலும் எருசலேமியராகிய இந்த ஜனம்...
Read More




பொய்யை களைந்து விட்டீர்களா?-Rev. Dr. J .N. மனோகரன்

ஒரு கணக்கெடுப்பின்படி, 1982-1996க்குள் பிறந்தவர்களில் ஆயிரத்திற்கு 23 சதவிகிதத்தினர்  மற்றும் 1997-2011 தலைமுறையினரில் 21 சதவிகிதத்தினர், இந்த ஆண்டு சமூக...
Read More




காவல்-Rev. Dr. J .N. மனோகரன்

சாத்தான் காரியங்களைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி மக்களை தன் பக்கம் இழுத்துக் கொள்ள முடியும், ஆகையால் ஒரு விசுவாசி சாத்தானின் உத்திகளைப் பற்றி...
Read More




ஜீவனுக்காக ஓடுதல்-Rev. Dr. J .N. மனோகரன்

"வெள்ளம் எங்கள் பகுதியைச் சூழ்ந்ததால், எங்களில் பலர் எங்கள் சூட்கேஸ்களுடன் தப்பி ஓடிவிட்டோம்".  பெருமழை காரணமாக திடீர் வெள்ளம் மற்றும்...
Read More




பொய்களின் புகலிடம்-Rev. Dr. J .N. மனோகரன்

துரதிர்ஷ்டவசமாக, உலகில் பலர் அழிந்துபோகக்கூடிய, தற்காலிகமான மற்றும் நம்புவதற்கு கடினமான விஷயங்களில் தஞ்சம் அடைகிறார்கள்.  எகிப்தை நம்புவது...
Read More



நீங்கள் , உங்கள் , பிதாவாகிய , பிசாசானவனால் , உண்டானவர்கள்; , உங்கள் , பிதாவினுடைய , இச்சைகளின்படி , செய்ய , மனதாயிருக்கிறீர்கள்; , அவன் , ஆதிமுதற்கொண்டு , மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; , சத்தியம் , அவனிடத்திலில்லாதபடியால் , அவன் , சத்தியத்திலே , நிலைநிற்கவில்லை; , அவன் , பொய்யனும் , பொய்க்குப் , பிதாவுமாயிருக்கிறபடியால் , அவன் , பொய்பேசும்போது , தன் , சொந்தத்தில் , எடுத்துப் , பேசுகிறான் , யோவான் 8:44 , யோவான் , யோவான் IN TAMIL BIBLE , யோவான் IN TAMIL , யோவான் 8 TAMIL BIBLE , யோவான் 8 IN TAMIL , யோவான் 8 44 IN TAMIL , யோவான் 8 44 IN TAMIL BIBLE , யோவான் 8 IN ENGLISH , TAMIL BIBLE John 8 , TAMIL BIBLE John , John IN TAMIL BIBLE , John IN TAMIL , John 8 TAMIL BIBLE , John 8 IN TAMIL , John 8 44 IN TAMIL , John 8 44 IN TAMIL BIBLE . John 8 IN ENGLISH ,