Tamil Bible

யாத்திராகமம் 2:14

அதற்கு அவன்: எங்கள் மேல் உன்னை அதிகாரியாகவும் நியாயாதிபதியாகவும் ஏற்படுத்தினவன் யார்? நீ எகிப்தியனைக் கொன்று போட்டது போல, என்னையும் கொன்றுபோட நினைக்கிறாயோ என்றான். அப்பொழுது மோசே காரியம் நிச்சயமாக வெளிப்பட்டது என்று பயந்தான்.



Tags

Related Topics/Devotions

பாதிப்பும் நியாயமும் - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு நபர் தனது குழந்தைக்கு ப Read more...

சீர்திருத்தமா அல்லது மாற்றமா? - Rev. Dr. J.N. Manokaran:

ஒரு ராபின் ஹூட் போன்ற அரசிய Read more...

ரோபோ தற்கொலையா? - Rev. Dr. J.N. Manokaran:

ரோபோ மேற்பார்வையாளர்' எ Read more...

தேவனே அறுதிஇறுதியாக குணப்படுத்துபவர்! - Rev. Dr. J.N. Manokaran:

தேவன் தான் குணமாக்குவதில் அ Read more...

எண்ணங்களில் ஒரு மாற்றம் - Rev. Dr. J.N. Manokaran:

சில தசாப்தங்களுக்கு முன்பு Read more...

Related Bible References

No related references found.