லூக்கா (luke) 9:19

19.  அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்தார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

19.  They answering said, John the Baptist; but some say, Elias; and others say, that one of the old prophets is risen again.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.