லூக்கா (luke) 9:18

18.  பின்பு அவர் தமது சீஷரோடே கூடத் தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கையில், அவர்களை நோக்கி: ஜனங்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

18.  And it came to pass, as he was alone praying, his disciples were with him: and he asked them, saying, Whom say the people that I am?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.