லூக்கா (luke) 9:20

20.  அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு பிரதியுத்தரமாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.

20.  He said unto them, But whom say ye that I am? Peter answering said, The Christ of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.