1சாமுவேல் (1samuel) 8:6

6.  எங்களை நியாயம் விசாரிக்க ஒரு ராஜாவை ஏற்படுத்தும் என்று அவர்கள் சொன்ன வார்த்தை சாமுவேலுக்குத் தகாததாய்க் காணப்பட்டது; ஆகையால் சாமுவேல் கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

6.  But the thing displeased Samuel, when they said, Give us a king to judge us. And Samuel prayed unto the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.