1சாமுவேல் (1samuel) 8:5

5.  இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.

5.  And said unto him, Behold, thou art old, and thy sons walk not in thy ways: now make us a king to judge us like all the nations.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.