Tamil Bible

சங்கீதம்(psalm) 86:5

5.  ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவர்மேலும் கிருபை மிகுந்தவருமாயிருக்கிறீர்.

5.  For thou, Lord, art good, and ready to forgive; and plenteous in mercy unto all them that call upon thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.