50. தாம் ஏற்படுத்தின ராஜாவுக்கு மகத்தான இரட்சிப்பை அளித்து, தாம் அபிஷேகம்பண்ணின தாவீதுக்கும் அவன் சந்ததிக்கும் சதாகாலமும் கிருபை செய்கிறார்.
50. Great deliverance giveth he to his king; and sheweth mercy to his anointed, to David, and to his seed for evermore.
No related topics found.
No related references found.