Tamil Bible

சங்கீதம்(psalm) 17:9

9.  என்னை ஒடுக்குகிற துன்மார்க்கருக்கும், என்னைச் சூழ்ந்துகொள்ளுகிற என் பிராணப்பகைஞருக்கும் மறைவாக, உம்முடைய செட்டைகளின் நிழலிலே என்னைக் காப்பாற்றும்.

9.  From the wicked that oppress me, from my deadly enemies, who compass me about.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.