Tamil Bible

நெகேமியா(nehemiah) 4:21

21.  இப்படியே நாங்கள் வேலைசெய்துகொண்டிருந்தோம்; அவர்களிலே பாதிப்பேர் கிழக்கு வெளுக்கும் நேரமுதல் நட்சத்திரங்கள் காணுமட்டும் ஈட்டிகளைப் பிடித்திருந்தார்கள்.

21.  So we laboured in the work: and half of them held the spears from the rising of the morning till the stars appeared.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.