Tamil Bible

மீகா(micah) 7:16

16.  புறஜாதிகள் கண்டு தங்களுடைய எல்லாப் பராக்கிரமத்தையுங்குறித்து வெட்கப்படுவார்கள்; கையை வாயின்மேல் வைத்துக்கொள்வார்கள்; அவர்கள் காதுகள் செவிடாய்ப் போகும்.

16.  The nations shall see and be confounded at all their might: they shall lay their hand upon their mouth, their ears shall be deaf.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.